இலங்கைக்கலைஞர் வி.பி.கணேசன் ஞாபகார்த்தப்பேரவை

இலங்கையின் தலைசிறந்த மிக முக்கியமான கலைஞர் (நடிகர் , தயாரிப்பாளர் . . . . .)அமரர் கலைஞர் வி,பி,கணேசன் பெயரில் ரேவை ஒன்று அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது அது தொடர்பான புகைப்படங்கள்

1] இதில் வீரகேசரி ஓவியரும் சினிமாப்பகுதி போறுப்பாளருமான ஏ.மொறாயஸ் க்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுவதைக்காணலாம்

2] அடுத்து கலைஇலக்கியப்பணியாற்றிவரும் மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தலைவருமான இரா.அ.இராமனுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுவதைக்காணலாம்
அருகில் திருமதி வி,பி,கணேசன் நிற்பதைக்காணலாம்

6 comments:

said...

இப்படியான விடயங்களைத் தான் உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கின்றேன்

said...

நன்றி அண்ணா
இயலுமானவரை எழுதுவோம்

நன்றி
:)

said...

இவரை நினைத்தால் "நான் உங்கள் தோழன்" ஞாபகம் வரும்...இப்படி ஒரு பேரவை இருக்கிறதென்பதே புதிய செய்தி எனக்கு. நன்றி

said...

1978ம் ஆண்டு இலங்கை திரைப்பட உலகிற்கு ஒரு முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில் மொத்தம் 6 ஈழத்து தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றுள் முதலாவது திரைப்படந்தான் நான் உங்கள் தோழன். தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான வி. பி. கணேசன் தனது முதலாவது படமான புதிய காற்றுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து எடுத்த திரைப்படம்.

நன்றி யோகன் அண்ணா வருகைக்கு நன்றி

said...

தகவல்களுக்கு மிக்க நன்றி மாயா.

said...

நன்றி அண்ணா