ஈழத்துக்கலைஞர்கள் வலைப்பூ அறிமுகம்

வணக்கம் நண்பர்களே !
இலங்கை வாழ் கலைஞர்கள் மற்றும் மறைந்த கலைஞர்கள் புலம்பெயர்ந்து வாழும் கலைஞர்களின் விபரங்களை என் சக்திக்கு ஏற்றவாறு திரட்டித் தரலாமென்றிருக்கிறேன். இனிவரும்காலங்களில் தாயகத்தில் இருந்து வெளியான திரைப்படங்கள் பற்றிய விபரங்கள் மற்றும் தாயகத்தில் கலைகளுக்காக நடைபெறும் நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள் ஆகியவற்றைப்பற்றிய முழு விபரங்களை சேகரித்து தரலாமென்றிருக்கிறேன். இது தனித்து நின்று செயற்படுத்த முடியாத வேலை அதனால் நண்பர் ஒருவரையும் இணைத்து செய்யலாமென்றிருக்கிறேன்
நாம் சிறியவர்கள் கலைஞர்களின் வரலாறுகள் அறிந்தவர்கள் பலர் இருப்பார்கள் அவர்கள் பிழைகள் ஏதுமிருப்பின் பின்னூட்டம் மூலம் தெரிவிக்கலாம் பின்னூட்டங்களே எனக்கு நீங்கள் தரும் உற்சாகம்
இயன்றவரை இந்தப்பயணம் தொடரும்
நன்றி

4 comments:

said...

தொடர வாழ்த்துக்கள்

said...

நன்றி அண்ணா

said...

வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்...

said...

யாரோ
உங்கள் வருகைக்கு நன்றி
தொடர்ந்தம் வாருங்கள்

அது சரி நிங்கள் இலங்கையில் எங்க இருக்கிறீர்கள்