ஈழத்துக் கலைஞர்கள் [ பாகம் 1 ]

ஈழத்துக்கவிஞர்கள்

வணக்கம் நண்பர்களே !
இலங்கை வாழ் கலைஞர்கள் மற்றும் மறைந்த கலைஞர்கள் புலம்பெயர்ந்து வாழும் கலைஞர்களின் விபரங்களை என் சக்திக்கு ஏற்றவாறு திரட்டித் தரலாமென்றிருக்கிறேன்

முதலில் ஈழத்துக்கவிஞர்கள் பற்றிய தகவல்களைதருகிறேன் தருகிறேன் இனிவரும்காலங்களில் அவர்களைப்பற்றிய முழு விபரங்களை சேகரித்து தரலாமென்றிருக்கிறேன் நான் சிறியவன் பிழைகள் ஏதுமிருப்பின் பின்னூட்டம் மூலம் தெரிவிக்கலாம் பின்னூட்டங்களே எனக்கு நீங்கள் தரும் உற்சாகம்

மற்றும் ஈழத்துக்கவிஞர்கள் பற்றி அறிந்துள்ள
கானாபிரபா அண்ணா சின்னக்குட்டியார் யோகன் அண்ணா வெற்றி நீங்கள் இதிலுள்ள பிழைகளை நிச்சயம் திருத்துவீர்கள் என நினைக்கிறேன்

1] கல்லடி வேலுப்பிள்ளை
2] வீரமணி ஐயர் - இணுவில்
3] கவிஞர் நீலாவணன் - பெரிய நீலாவணை
4] சு.வில்வரத்தினம் - புங்குடுதீவு
5] காசி ஆனந்தன் (காத்தமுத்து சிவானந்தன்) - மட்டக்களப்பு
6] தாமரைத்தீவான் - திருகோணமலை
7] நாவலியூர் சோமசுந்தர புலவர்
8] மகாகவி உருத்திரமூர்த்தி - அளவையூர்
9] இளவாலை விஜயேந்திரன் - இளவாலை
10] இராமலிங்கம் அம்பிகைபாகர்
11] போராட்டக் கவிஞர் சுபத்திரன் - மட்டக்களப்பு
12 ] சோலைக்கிளி( உதுமாலெவ்வை முகம்மது அதீக் ) - கல்முனை
13] பொன் கணேசமூர்த்தி - யாழ்ப்பாணம்
14] மன்னவன் கந்தப்பு
15] பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
16 ] சில்லையூர் செல்வராசன்
17] புதுவை இரத்தினதுரை
18] பொன். காந்தன்
19] தமிழ்க்கவி
20] கை.சரவணன்
22] நிலா தமிழின் தாசன்
23] காரை சுந்தரம்பிளை
24] கவிஞர் கந்தவனம்
25] வட்டுக்கோட்டை
26] நல்லதம்பிப் புலவர்
27] அணலை ஆறு
28] இராஜேந்திரம்(கனடா)
29] அம்புலி
30] மலைமகள்
31] அலைமகள்
32] சோழநிலா
33] நிலாந்தன்
34] அமரதாஸ்
35] கருணாகரன்
36] வளவைநாடன்
37] வேலணையூர் சுரேஷ்
38] செங்கதிர்
39] மாமனிதர் நாவண்ணன்
40] பண்டிதர் பரந்தாமன்
41] பண்டிதர் பஞ்சாட்சரம்
42] முல்லை கோணேஸ்
43] முல்லை கமல்
44] சேரன்
45] வ.ஜ.ச ஜெயபாலன்
46] சிவசேகரம்
47] நளாயினி
48] சாருமதி
47] அம்புலி
48] மலைமகள்
49] சஞ்சீவ் காந்த்(இளைஞன்)
50] மேமன்கவி
51] வ.ஐ.ச. ஜெயபாலன்
52]' மலையக பாரதி' சி.வி.வேலுப்பிள்ளை
53] குறிஞ்சித் தென்னவன்
54] அப்துல் அஸீஸ்[அல் அஸுமத்]
55] ஈழவாணன்
56] வி.கந்தவனம்[தற்போது கனடாவில்]
57] நவாலியூர் செல்லத்துரை
58] மாதகல் மயிவாகனப் புலவர்
59] சந்திரபோபோஸ்
யாராவது கவிஞர்களின் பெயர் விடுபட்டிருந்தால் மன்னித்து பின்னூட்டம் மூலம் தெரிவியுங்கள்
இயன்றவரை இந்தப்பயணம் தொடரும்

நன்றி

10 comments:

said...

மாயா,
கலைஞர்களின் பெயரை alphabetical ஒழுங்கில் தொகுத்தால் நன்றாக இருக்கும். அத்துடன் கலைஞர்களின் பெயரோடு அவர்கள் எக் கலைஞர் எனவும், அவர்கள் பற்றிய சிறு குறிப்புக்கள் இருந்தால் அதையும் சேர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

said...

நன்றி அண்ணா அவர்களை ஒழுங்கு படுத்த முயற்சிக்கிறேன் அண்ணா

மற்றும் இனிவரும் காலங்களில் இவர்களைப்பற்றிய முழு விபரங்களை தொகுத்துத்தருகிறேன்

நன்றி

said...

//7] நாவலியூர் சோமசுந்தர புலவர் //

கவிஞர்னு சொல்லறத விட புலவர்னு சொல்றதுதான் பொருத்தமோ

said...

நன்றி சின்ன அம்மிணி

தொடர்ந்தும் வாருங்கள்

said...

அவர் கவிஞர் என்ற வகையிலும் வருவார்

said...

மிக அருமையான முயற்சி.இன்னும் கவிஞர்களை சேர்த்துக்கொள்ளலாமே..?

said...

சேர்த்தால் போச்சு நண்பரே !

said...

ஒளவை, ஆழியாள், அனார், பஹீமா ஜெகான், பெண்ணியா, அஷ்வகோஷ்,எம்.ஏ. நுஹ்மான், தேவ அபிரா, கற்பகம் யசோதர, சு.முரளிதரன், தமிழ்நதி, மு.பொன்னம்பலம், மஜீத், என்.ஆத்மா, அலறி, ஹரிஹரஷர்மா போன்ற சில முக்கியமான (நவீன?) கவிஞர்கள் நினைவுக்கு வருகிறார்கள்... இன்னும் விடுபட்டவர்கள் அநேகம் இருக்கக்கூடும்... சோமசுந்தரப்புலவர், மயில்வாகனப்புலவர் முதலானோரைச் சேர்த்திருப்பதால் விபுலானந்த அடிகள், புலவர்மணி ஷெரிபுத்தீன், அவர் புதல்வர் ஜின்னா ஷெரிபுத்தீன் ஆகியோரையும் சேர்க்கலாம்.... ஆனால் எல்லோரையும் ஒரே பட்டியலுக்குள் அடக்குவது எவ்வளவு தூரம் பொருத்தமென்று தெரியவில்லை... குறித்த கவிஞர்களது படைப்புக்கள் பற்றிய குறிப்புக்களையும் சேர்க்க முயலலாமே? நீங்கள் கடைசியாகக் குறிப்பிட்டிருக்கும் சந்திரபோஸ், சந்திரபோஸ் சுதாகரா? சுதாகர் தன்னுடைய அனேகமான கவிதைகளை எஸ்போஸ் என்ற புனைபெயரிலேயே எழுதினார்... சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) என்று குறிப்பிடுவதே உசிதமென்று நினைக்கிறேன்...

said...

நினைவுக்கு வந்த மேலும் சிலர்: முருகையன், நட்சத்திரன் செவ்விந்தியன், நிவேதா, ப.அகிலன், த.அகிலன்...

said...

வளவை வளவன் ,வளநாடான்,கா.சுஜந்தன்,மலரவன்
அதிலக்சுமி சிவகுமாரன்,த.ஜெயசீலன்,மலரன்னை,
க .இரத்தினசிங்கம்,சு.ராஜசெல்வி,தீபச்செல்வன்,
வானதி,கஸ்தூரி,பாரதி,அன்ரனி,செந்தோழன்,வீரா.