பகீயின் ஊரோடி


இலங்கைப்பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் பத்திரிகையில் வலைப்பூக்கள் பற்றிய ஆக்கம் வாராவாரம் வெளிவருகிறது.அந்த வகையில் இன்று பகீயின் ஊரோடி வலைப்பூ வெளிவந்துள்ளது

6 comments:

said...

பொருத்தமான தேர்வு, பகீ குறுகியகாலத்திலேயே தன் வலைப்பதிவூடாகத் தொழில்நுட்ப விஷயங்களைக் கலந்து கட்டி வருகின்றார்.

வாழ்த்துக்கள்

said...

மதியம்தான் பகீயின் ஊரோடி பற்றி தினக்குரலில் தாசன் எழுதியதைப் படித்து மகிழ்ந்தேன். வலைக்குள் நுழைந்ததும் நீங்கள் உடனடியாகவே பதிவேற்றியிருந்தது கண்டு இரட்டை மகிழ்ச்சி.

said...

இச்சமயத்தில் பகீ க்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

said...

நானும் என்பங்கிற்கு அவர் மென்மேலும்வளர வாழ்த்துகிறேன் :)

அனைவரினதும் வரவுகளுக்கும் நன்றிகள்

said...

வாழ்த்துக்கள் பகீ.

said...

வாழ்த்துக்கள்