இலங்கைப்பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் பத்திரிகையில் வலைப்பூக்கள் பற்றிய ஆக்கம் வாராவாரம் வெளிவருகிறது.அந்த வகையில் இன்று தாசன் அண்ணாவின் ஆரவாரம் வலைப்பூ வெளிவந்துள்ளது
மதியம் சனி, பிப்ரவரி 16, 2008
பத்திரிகையில் ஆரவாரம்
Labels: வலைப்பதிவர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
வாழ்த்துக்கள் தாசன், இலங்கையின் இலக்கிய நடப்புக்களையும், டுபாய் அனுபவங்களையும் தனது வலைப்பதிவில் சிறப்பாகக் கொண்டு வருபவர். கூடவே மாயாவின் அறிமுகப்படுத்தல் சிறப்பு.
நன்றி அண்ணா !
வாழ்த்துக்கள் தாசன் அண்ணா. பணி தொடரட்டும் மயூரன்.
Post a Comment