கானாபிரபாவின் மடத்துவாசல் பிள்ளையாரடி

இலங்கைப்பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் பத்திரிகையில் வலைப்பூக்கள் பற்றிய ஆக்கம் வாராவாரம் வெளிவருகிறது.அந்த வகையில் ஓர் திருப்புமுனையாக தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்று தாயகக்கனவுகளுடன் படைப்புக்களைப்படைத்துவரும் கானாபிரபா அண்ணாவின் மடத்துவாசல் பிள்ளையாரடி வலைப்பூ இன்று பத்திரிகையில் வெளிவந்துள்ளது

[ படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகத்தெரியும் ]

9 comments:

said...
This comment has been removed by the author.
said...

அண்ணா இதைப்பற்றி இதைப்பற்றி நான் தாசன் அண்ணாவுடன் தொடர்பு கொள்ளும்போது கேட்கிறேன் !

அத்தோடு உங்கள் மேலதிகமான ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்
நன்றி

said...

மாயா உங்கள் சேவைக்குப் பாராட்டுக்கள். சென்ற வாரம் வெளிவந்த மு.மயூரனின் "ம்" பற்றி நீங்கள் ஏன் பதிவிடவில்லை.

said...

பிரபாவின் மடத்துவாசல் பிள்ளையாரடியை தினக்குரலில் கண்டு மிக்க சந்தோசம் ...வாழ்த்துக்கள்

said...

வணக்கம் மாயா

இந்தக் கட்டுரையைப் பதிந்த தாசனுக்கும், வலையில் அறிமுகப்படுத்திய் உங்களுக்கும் என் நன்றிகள்.

கூடவே எனக்கு முன்னரும் பல ஆண்டுகளாக சிறப்பாக எழுதும் பதிவர்களை இந்தத் தொடர் கொண்டு வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

said...

சின்னக்குட்டி said...

பிரபாவின் மடத்துவாசல் பிள்ளையாரடியை தினக்குரலில் கண்டு மிக்க சந்தோசம் ...வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கு நன்றி சின்னக்குட்டியர்

said...

பதிவர்களைப் பத்திரிகைகளும் கண்டு கொள்வது சந்தோசமே!!
பிரபா கலக்குங்க...

said...

வாழ்த்துக்கள் பிரபா. நான் காலையிலேயே வாசித்தேன். வலைப்பதிவர்களின் பத்திரிகைப் பிரசுரங்களை பதிவிடும் மாயாவுக்கும் நன்றிகள்.

said...

அனைவரினதும் வரவுகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி :)

தொடர்ந்தும் வலைப்பதிவர்கள் பற்றிய பத்திரிகை ஆக்கங்களைப்பதிவேன்
நன்றி