புதிய மலையகம்

இலங்கைப்பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் பத்திரிகையில் வலைப்பூக்கள் பற்றிய ஆக்கம் வாராவாரம் வெளிவருகிறது.அந்த வகையில் இன்று நிர்ஷன் அவர்களின் புதிய மலையகம் வலைப்பூ வெளிவந்துள்ளது

9 comments:

said...

நன்றி மாயா. நண்பர்கள் தொலைபேசியில் தெரிவித்தவுடன் தான் நானும் பத்திரிகையை பார்த்தேன். பதிவர்கள் என்னுடைய பதிவுகளுக்கு அளிக்கும் ஆதரவினை நான்பெரிதும் மதிப்பதோடு இலங்கைப்பதிவர்கள் பலர் என்னோடு நெருங்கிய தொடர்புவைத்துள்ளதையும் நன்றியுடன் நினைவுகூருகிறேன். வலைத்தளம் தொடர்பாக மாயா நிறைய விடயங்களை எனக்குச்சொல்லித்தந்தார்.
தாசன் அண்ணாவுக்கும் தினக்குரலுக்கும் நன்றிகள்.

said...

இறக்குவானை நிர்ஷன் வாழ்த்துக்கள்...

said...

என்னினிய நண்பன் நிர்ஷனுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
இங்கு பதிவிட்டமைக்கு நன்றி மாயா :)

said...

என்னுடைய வாழ்த்துக்களும் உரித்தாகுக :)

said...

வரவுகளுக்கு நன்றி எம்.ரிஷான் ஷெரீப் :)

said...

நன்றி காண்டீபன். அண்மைக்காலமாக பதிவொன்றையும் காணவில்லையே?

நன்றி ரிஷான்.மின்மடலுக்கும் நன்றிகள்.

said...

//இறக்குவானை நிர்ஷன் said...
அண்மைக்காலமாக பதிவொன்றையும் காணவில்லையே?//

வேலைப் பழு,அதனால் எழுதும் நேரத்தை குறைத்து கொண்டேன்...

said...

இறக்குவானை நிர்ஷன் உங்களுக்கு மனம் நிறைற்த வாழ்த்துக்கள். நேற்று பத்திரிகையில் வாசித்தவுடனேயே மகிழ்ந்தேன். உடனேயே வாழ்த்த முடியவில்லை.
மாயாவின் இலங்கை வலைப்பதிவர் திரட்டி எம் எல்லோரையும் இணைத்துள்ளது. உண்மையில் அவருக்குத்தான் நாம் எல்லோரும் நன்றி சொல்ல வேண்டும்.

said...

//டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
இறக்குவானை நிர்ஷன் உங்களுக்கு மனம் நிறைற்த வாழ்த்துக்கள். நேற்று பத்திரிகையில் வாசித்தவுடனேயே மகிழ்ந்தேன். உடனேயே வாழ்த்த முடியவில்லை.
மாயாவின் இலங்கை வலைப்பதிவர் திரட்டி எம் எல்லோரையும் இணைத்துள்ளது. உண்மையில் அவருக்குத்தான் நாம் எல்லோரும் நன்றி சொல்ல வேண்டும்.
//

நன்றி ஐயா. உண்மையில் மாயாவின் பங்கு வரவேற்கத்தக்கது. பல தடவைகள் வலைத்தள சந்தேகங்களை நிவர்த்தி செய்திருக்கிறார். இலங்கை வலைப்பதிவர் திரட்டியின் பயன்பாடு தற்போது அதிகரித்து வருவது நாம் அறிந்ததே.