வந்தியதேவனின் உளறல்கள்

THAAYAKKALAIGNARKAL இலங்கைப்பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் பத்திரிகையில் வலைப்பூக்கள் பற்றிய ஆக்கம் வாராவாரம் வெளிவருகிறது.அந்த வகையில் இன்று வந்தியதேவனின் உளறல்கள் வெளிவந்துள்ளது . இனிமேல் பத்திரிகையில் வலைப்பதிவர்கள் பற்றி வெளிவரும் ஆக்கங்கள் யாவும் கலைஞர்கள் தளத்தில் இடம்பிடிக்கும் ஏனென்றால் ஆக்கங்களைப்படைப்பதால் வலைப்பதிவர்களும் கலைஞர்கள் தானே ?

4 comments:

said...

நன்றிகள் மாயா.
எனக்கு ஒரு உதவி என்னுடைய வலையில் பின்னூட்டங்கள் இடுபவரின் பெயர்கள் அதே பக்கத்தில் தெரியவில்லை? போஸ்ட் காமெண்ட் லிங்கை கிளிப்பண்ணத்தான் தெரிகின்றது? எப்படி சரி செய்வது?

said...

//பின்னூட்டங்கள் இடுபவரின் பெயர்கள் அதே பக்கத்தில் தெரியவில்லை? போஸ்ட் காமெண்ட் லிங்கை கிளிப்பண்ணத்தான் தெரிகின்றது? எப்படி சரி செய்வது?//

மாயா இதற்கு தீர்வைச்சொல்லும்போது தனிப் பதிவில் சொல்லுங்கள்.

நண்பர் ஒருவர் இதை செய்து தரும்படி கேட்டார். வார்ப்புருவில் குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா....

எங்கே தவறு என்றும் தெரியவில்லை.

ஜமாலனுக்கும் இதே பிரச்சினை.

பதிவை எதிர்பார்க்கிறேன்.

said...

பணிதொடரட்டும் மாயா. தனிப்பட்ட ரீதியில் என்றில்லாமல் அனைவருக்குமாக இயங்கிவருகிறீர்கள்.

said...

// பின்னூட்டங்கள் இடுபவரின் பெயர்கள் அதே பக்கத்தில் தெரியவில்லை? போஸ்ட் காமெண்ட் லிங்கை கிளிப்பண்ணத்தான் தெரிகின்றது? எப்படி சரி செய்வது //

எனக்கும் சில வேளைகளில் இப்படியான சிக்கல்கள் ஏற்படுகிறது ஏன் என்று தெரியவில்லை :((