Heart Beats இசை ஆல்பம்

ஆராதனா என்னும் இசைக்கல்லூரியைக் கொழும்பில் நடாத்தி வரும் V.K.J மதி அவர்களின் " Heart Beats " என்ற இசை ஆல்பம் கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி , வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையில் உள்ள கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் வெளியிடப்பட்டது இந்த இசைத்தொகுப்பை அவரே எழுதி இசையமைத்திருக்கின்றார். பாடல் அமைப்பு மற்றும் தயாரிப்பு என்பவற்றையும் அவரே கவனித்துள்ளார்

இந்த இறுவட்டிலுள்ள பாடல்களை

* அகிலன், குமரன், கோகுலன், சிந்துஜா, பிரகதீஸ்வரன், பிரசன்னா, அபர்ணா ஆகியோர் பாடியிருக்கின்றனர்
* ஜலதரன் வயலினையும் பிரபா மிருதங்கத்தினையும் வாசித்துள்ளனர்

அவரது இசைமுயற்சி மேலும் வெற்றிபெற வாழ்த்துகிறோம்

3 comments:

said...

சீடி வாங்கியாச்சுப் போல
அப்படியே நாலு வரி பாட்டுக்களையும் பற்றி எழுதியிருக்கலாமே பில்லா?

said...

இதற்கு ஆங்கிலத்தில் தலைப்பிட்டதற்கு ஏதாவது பிரதான காரண காரியம் உண்டா????
இதயத் துடிப்பு இசைத் தொகுப்பு -என்றாலும் நன்றாகத் தான் இருக்கும் போல் இருக்கு..

said...

// சீடி வாங்கியாச்சுப் போல
அப்படியே நாலு வரி பாட்டுக்களையும் பற்றி எழுதியிருக்கலாமே பில்லா //

சொந்தமா இன்னும் வாங்கேல்ல , இது அன்று நிகழ்ச்சி முடிந்நு போகும் போது ஒருவரிடம் வாங்கிப்பார்த்தது அவ்வளவு தான் . விரைவில் இறுவட்டை வாங்கியபின் வரிகளைப்போடுகிறேன்
வரவுகளுக்கு நன்றி

// இதற்கு ஆங்கிலத்தில் தலைப்பிட்டதற்கு ஏதாவது பிரதான காரண காரியம் உண்டா????
//
யோகன்அண்ணா எனக்கும் காரணம்தெரியவில்லை எல்லாம் ஆங்கிலமோகம் தான் இறுவட்டில் தலைப்பைப்பார்த்தீர்களா ஆங்கிலமும் தமிழும் கலந்து இருக்கு

ஒன்னுமேபுரியல்ல :(