திரு கார்த்திகேசு சிவத்தம்பி பவளவிழா மலர் வெளியீட்டுவிழாவில்

தற்காலத் தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் மற்றும் சமூக சிந்தனையாளர் திரு கார்த்திகேசு சிவத்தம்பி (கரவெட்டி, யாழ்ப்பாணம், இலங்கை), (பிறப்பு மே 10, 1932) பவளவிழா மலர் வெளியீட்டுவிழாவில் . . .


நன்றி : வீரகேசரி வாரவெளியீடு

2 comments:

said...

படங்களுக்கு நன்றி மாயா

பேராசிரியர் சிவத்தம்பிக்கான ஒலிப்பெட்டக நிகழ்ச்சியை 1 மணி 45 நிமிடம் ஓடும் அளவுக்கு செய்துகொண்டிருக்கின்றேன். பல்வேறு அறிஞர்களின் கருத்துரைகள் கொண்ட ஒலித்தொகுப்பாக இது இடம்பெற இருக்கின்றது. இந்த வாரம் புதன் கிழமை எமது வானொலியில் ஒலிபரப்பு செய்ய இருக்கின்றேன்.

said...

மிக்க மகிழ்ச்சி :)

அண்ணா ! வானொலி நிகழ்ச்சியை [மடத்துவாசல் பிள்ளையாரடி]பதிவாகபோடுவீர்கள் தானே ?